திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாகவும் சுத்த தமிழ் மாதங்கள் 12 ஐயும் நிலையான கால அளவும் கொண்டது.
1. சுறவம் – ஜனவரி 14 – 30/31*
2. கும்பம் – பிப்ரவரி 13/14* – 30
3. மீனம் – மார்ச் 15 – 30
4. மேழம் – ஏப்ரல் 14 – 31
5. விடை – மே 15 – 31
6. ஆடவை – ஜூன் 15 – 31
7. கடகம் – ஜூலை 16 – 31
8. மடங்கல் – ஆகஸ்ட் 16 – 31
9. கன்னி – செப்டம்பர் 16 – 30
10. துலை – அக்டோபர் 16 – 30
11. நளி – நவம்பர் 15 – 30
12. சிலை – டிசம்பர் 15 – 30
வார நாட்கள்:
1. ஞாயிறு
2. திங்கள்
3. செவ்வாய்
4. அறிவன்
5. வியாழன்
6. வெள்ளி
7. காரி
#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...
Comments
Post a Comment